எசேக்கியேல் 8 : 1 (RCTA)
ஆறாம் ஆண்டில் ஆறாம் மாதத்தின் ஐந்தாம் நாள், நான் என் வீட்டில் யூதாவின் மூப்பர்களோடு உட்கார்ந்திருந்த போது ஆண்டவராகிய இறைவனின் கரம் அங்கே என் மேல் இறங்கிற்று.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18