எசேக்கியேல் 5 : 1 (RCTA)
மனிதா, மயிரை மழிக்கும் அளவுக்குக் கருக்கான வாளையெடுத்து, அதனால் உன் தலையையும் தாடியையும் மழித்துக் கொண்டு, அந்த மயிரைத் தராசில் இட்டு நிறுத்துப் பங்கிடு.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17