எசேக்கியேல் 39 : 13 (RCTA)
நாட்டு மக்கள் யாவரும் அவர்களைப் புதைப்பார்கள்; அந்நாளிலே நாம் மகிமை பெறுவோம்; இஸ்ராயேல் மக்களுக்கும் அந்நாள் மிகச் சிறந்த நாளாகும், என்கிறார் ஆண்டவராகிய இறைவன்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29