யாத்திராகமம் 11 : 1 (RCTA)
மேலும் ஆண்டவர் மோயீசனை நோக்கி: நாம் இன்னும் ஒரு கொள்ளைநோயைப் பாரவோன் மேலும் எகிப்தின் மேலும் வரச் செய்வோம். பின் அவன் உங்களை இவ்விடத்திலிருந்து போக விடுவதுமன்றி, உங்களைத் துரத்தியும் விடுவான்.

1 2 3 4 5 6 7 8 9 10