எஸ்தர் 5 : 1 (RCTA)
மூன்றாம் நாள் எஸ்தர் தன் அரச ஆடைகளை அணிந்து கொண்டு அரண்மனை உள் முற்றத்திற்குள் நுழைந்து அரசன் இருந்த கொலுமண்டபத்தின் முன் நின்றாள். அரசனோ தன் அறை வாயிலுக்கு நேராகக் கொலுமண்டபத்தில் அரியணைமீது அமர்ந்திருந்தான்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14