எஸ்தர் 1 : 16 (RCTA)
அரசனும் சிற்றரசர்களும் கேட்கும்படி மமூக்கன் பின்வருமாறு மறுமொழி கூறினான்: "வஸ்தி அரசி அரசரை மட்டும் அல்ல, அசுவேருஸ் அரசரின் எல்லாக் குடிகளையும் சிற்றரசர்களையுமே அவமதித்திருக்கிறாள்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22