2 சாமுவேல் 8 : 1 (RCTA)
இதன் பின் நிகழ்ந்ததாவது: தாவீது பிலிஸ்தியரை முறியடித்து அவர்களை அடிமைப் படுத்தினதால் இஸ்ராயேல் அவர்களுக்குக் கப்பம் கட்டும் கடமை ஒழிந்தது.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18