2 நாளாகமம் 26 : 6 (RCTA)
பின்பு ஓசியாஸ் படையெடுத்துச் சென்று பிலிஸ்தியரோடு போரிட்டுக் கேத் என்ற நகரின் மதிலையும், யப்னி, ஆஜோத் நகர்களின் மதிலையும் தகர்த்தெறிந்தான். ஆஜோத் நாட்டிலும் பிலிஸ்தியரின் நாட்டிலும் நகர்களைக் கட்டினான்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23