2 நாளாகமம் 25 : 1 (RCTA)
அமாசியாஸ் அரச பதவி ஏற்ற போது அவனுக்கு வயது இருபத்தைந்து. அவன் யெருசலேமில் இருபத்தொன்பது ஆண்டுகள் ஆட்சி செலுத்தினான். அவனுடைய தாயின் பெயர் யோவாதானா. அவள் யெருசலேம் நகரில் பிறந்தவள்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28