2 நாளாகமம் 12 : 3 (RCTA)
அவனது படையில் ஆயிரத்து இருநூறு தேர்களும், அறுபதினாயிரம் குதிரை வீரரும் இருந்தனர். எண்ணற்ற லீபியரும், திரொகுலதித்தரும், எத்தியோப்பியரும் அவனோடு வந்திருந்தனர்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16