2 நாளாகமம் 12 : 11 (RCTA)
அரசன் ஆண்டவரின் ஆலயத்துக்குள் நுழையும் போதெல்லாம் அவ்வாயிற் காவலர் அக்கேடயங்களை ஏந்தி நிற்பார்கள். பின்னர் அவற்றை ஆயுதக்கிடங்கில் திரும்ப வைப்பார்கள்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16