2 நாளாகமம் 1 : 1 (RCTA)
தாவீதின் மகன் சாலமோன் தம் ஆட்சியை நிலைநாட்டினார். அவருடைய கடவுளாகிய ஆண்டவர் அவரோடு இருந்து கொண்டு அவரை மிகவும் மேன்மைப்படுத்தினார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17