1 சாமுவேல் 7 : 1 (RCTA)
அப்படியே கரியாத்தியாரிம் மனிதர்கள் வந்து ஆண்டவருடைய பேழையை எடுத்துப் போய்க் காபாவிலே அபினதாப் வீட்டில் நிறுவினார்கள். மேலும் அவன் மகன் எலெயசாரை ஆண்டவருடைய பேழையைக் காத்துக் கொள்ளும்படி அபிஷுகம் செய்தார்கள்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17