1 சாமுவேல் 29 : 1 (RCTA)
பிலிஸ்தியர் படைகள் எல்லாம் அபேக்கில் கூடின. ஆனால் இஸ்ராயேலர் ஜெஸ்ராயேலில் இருந்த நீரூற்றின் அருகில் பாசறை அமைத்தனர்.

1 2 3 4 5 6 7 8 9 10 11