1 சாமுவேல் 21 : 1 (RCTA)
தாவீது நோபே ஊரிலிருந்த குரு அக்கிமெலேக்கிடம் வந்து சேர்ந்தான். அக்கிமெலேக் தாவீதின் வருகையைப் பற்றித் திடுக்கிட்டு, "ஒருவரும் உன்னோடு வராமல் நீ தனியாய் வந்தது ஏன்?" என்று வினவினார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15