1 நாளாகமம் 1 : 1 (RCTA)
ஆதாம், சேத், ஏனோஸ்;
1 நாளாகமம் 1 : 2 (RCTA)
காயினான், மலலெயேல், யாரேத்;
1 நாளாகமம் 1 : 3 (RCTA)
ஏனோக், மத்துசலா, லாமேக்;
1 நாளாகமம் 1 : 4 (RCTA)
நோவா, சேம், காம், யாப்பேத்.
1 நாளாகமம் 1 : 5 (RCTA)
யாப்பேத்தின் புதல்வர்கள்: கோமேர், மாகோக், மாதாய், யாவான், துபால், மொசோக், தீராஸ் ஆகியோராவர்.
1 நாளாகமம் 1 : 6 (RCTA)
கோமேரின் புதல்வர்கள்: அசெனெஸ், ரிப்பாத், தொகோர்மா ஆகியோராவர்.
1 நாளாகமம் 1 : 7 (RCTA)
யாவானின் புதல்வர்கள்: எலிசா, தார்சீஸ், சேத்திம், தொதானிம் ஆகியோராவர்.
1 நாளாகமம் 1 : 8 (RCTA)
காமுடைய புதல்வர்கள்: கூஸ், மெசுராயிம், புத், கானான் ஆகியோராவர்.
1 நாளாகமம் 1 : 9 (RCTA)
கூசுவினுடைய புதல்வர்கள்: சாபா, எவிலா, சபதா, ரெக்மா, சபதகா ஆகியோராவர். ரெக்மாவின் புதல்வர்களுக்கு, சாபா, தாதான் என்று பெயர்.
1 நாளாகமம் 1 : 10 (RCTA)
கூஸ் நெம்ரோதையும் பெற்றார். இவர் பூமியிலே ஆற்றலில் சிறந்து விளங்கினார்.
1 நாளாகமம் 1 : 11 (RCTA)
மெசுராயிமின் சந்ததியில் லூதிம், அனாமிம், லாவாபிம், நெப்துயிம், பெத்ரூசிம்,
1 நாளாகமம் 1 : 12 (RCTA)
கஸ்லுயிம் (இவர்களிடமிருந்தே பிலிஸ்தியர் தோன்றினர்), கப்தோரிம் ஆகியோர் தோன்றினர்.
1 நாளாகமம் 1 : 13 (RCTA)
கானான் என்பவர் தலைமகனாய் சிதோனையும், பின்பு ஏத்தையும் பெற்றார்.
1 நாளாகமம் 1 : 14 (RCTA)
மேலும், யெபுசெயரும், அமோறையரும், கெர்சேயரும்
1 நாளாகமம் 1 : 15 (RCTA)
ஏவையரும் அராசேயரும், சீனாயரும், அரதியரும்,
1 நாளாகமம் 1 : 16 (RCTA)
சமாரியரும், அமத்தையரும் அவருடைய வழித்தோன்றல்களே.
1 நாளாகமம் 1 : 17 (RCTA)
சேமின் சந்ததியில் எலாம், அஸ்சூர், அற்பக்சாத், நூத், ஆராம், ஊஸ், ஊல், கெதேர், மொசோக் ஆகியோர் பிறந்தனர்.
1 நாளாகமம் 1 : 18 (RCTA)
அற்பக்சாத் சாலேயைப் பெற்றார்; சாலே எபேரைப் பெற்றார்.
1 நாளாகமம் 1 : 19 (RCTA)
எபேருக்கு இரு புதல்வர்கள் பிறந்தனர். ஒருவர் பாலேக் என்று அழைக்கப்பட்டார் (ஏனெனில், இவரது காலத்தில் தான் நாடு பகுக்கப்பட்டது);
1 நாளாகமம் 1 : 20 (RCTA)
அவர் சகோதரரின் பெயர் யெக்தான். இவர் எல்மோதாத், சாலேப், ஆசர்மோத், யாரே ஆகியோருக்குத் தந்தை ஆனார்.
1 நாளாகமம் 1 : 21 (RCTA)
மேலும், அதோராம், ஊசால், தெக்ளா,
1 நாளாகமம் 1 : 22 (RCTA)
ஏபால், அபிமாயேல், சாபா, ஒப்பீர், ஏவிலா,
1 நாளாகமம் 1 : 23 (RCTA)
யோபாப் ஆகியோர் அனைவரும் யெக்தான் வழி வந்தவர்கள்.
1 நாளாகமம் 1 : 24 (RCTA)
சேமின் குலத்தில் அற்பக்சாத், சாலே,
1 நாளாகமம் 1 : 25 (RCTA)
எபேர், பாலேக்,
1 நாளாகமம் 1 : 26 (RCTA)
ராகாவு, சேருக், நாக்கோர், தாரே,
1 நாளாகமம் 1 : 27 (RCTA)
ஆபிரகாம் எனப்பட்ட ஆபிராம் ஆகியோர் தோன்றினர்.
1 நாளாகமம் 1 : 28 (RCTA)
ஆபிரகாம், ஈசாக், இஸ்மாயேல் என்ற இரு புதல்வரைப் பெற்றார்.
1 நாளாகமம் 1 : 29 (RCTA)
இவர்களுடைய சந்ததிகளாவன: இஸ்மாயேலின் மூத்த மகன் பெயர் நபயோத்; அவருக்குப் பின் கேதார், அத்பியேல்,
1 நாளாகமம் 1 : 30 (RCTA)
மப்சாம், மஸ்மா, தூமா, மஸ்சா, ஆதாத், தேமா,
1 நாளாகமம் 1 : 31 (RCTA)
யெதூர், நாபீஸ், கெத்மா ஆகியோர் பிறந்தனர்.
1 நாளாகமம் 1 : 32 (RCTA)
சமிரான், யெக்சான், மதான், மதியான், யெஸ்பொக், சூயே ஆகியோர் ஆபிரகாமுக்கு அவர் வைப்பாட்டி கெத்தூராளிடம் பிறந்தனர். யெக்சானின் புதல்வர் சாபா, தாதான் ஆகியோராவர். தாதானின் புதல்வர் அஸ்சூரிம், லத்தூசிம், லவோமிம், ஆகியோராவர்;
1 நாளாகமம் 1 : 33 (RCTA)
மதியானின் புதல்வர் ஏப்பா, ஏப்பேர், ஏனோக், அபிதா, எல்தா ஆகியோராவர். இவர்கள் எல்லாரும் கெத்தூராளுக்குப் பிறந்தவர்கள்.
1 நாளாகமம் 1 : 34 (RCTA)
ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றார். ஈசாக்கு எசாயுவையும் இஸ்ராயேலையும் பெற்றார்.
1 நாளாகமம் 1 : 35 (RCTA)
எசாயுவுக்கு எலீப்பாஸ், ரகுயேல், ஏகூஸ், இகலோம், கோரே ஆகியோர் பிறந்தனர்.
1 நாளாகமம் 1 : 36 (RCTA)
எலீப்பாசின் புதல்வர்: தேமான், ஓமார், செப்பி, காதான், கேனேஸ், தம்னா, அமலேக் என்பவர்கள்.
1 நாளாகமம் 1 : 37 (RCTA)
ரகுயேலுடைய புதல்வர்: நகாத், சாரா, சம்மா, மேசா என்பவர்கள்.
1 நாளாகமம் 1 : 38 (RCTA)
செயீருக்கு லோத்தான், சோபால், செபெயோன், அனா, திசோன், எசேர், திசான் ஆகியோர் பிறந்தனர்.
1 நாளாகமம் 1 : 39 (RCTA)
லோத்தான் ஓரியையும் ஒமாமையும் பெற்றார். லோத்தானுடைய சகோதரியின் பெயர் தம்னா.
1 நாளாகமம் 1 : 40 (RCTA)
அலியான், மனகாத், ஏபால், செப்பி, ஓனாம் ஆகியோருக்குச் சோபால் தந்தையானார். செபயோனின் புதல்வர் அயியா, அனா என்று அழைக்கப்பட்டனர். அனாவின் மகன் பெயர் திசோன்.
1 நாளாகமம் 1 : 41 (RCTA)
திசோனின் புதல்வர்: அம்ராம், எசெபான், யெதிரான், காரான் என்பவர்கள்.
1 நாளாகமம் 1 : 42 (RCTA)
எசேரின் புதல்வர்: பலான், சாவன், யக்கான் என்பவர்கள். திசானுக்கு ஊஸ், அரான் என்ற புதல்வர் பிறந்தனர்.
1 நாளாகமம் 1 : 43 (RCTA)
இஸ்ராயேல் புதல்வரை ஆள அரசர் தோன்று முன்பு, ஏதோம் நாட்டை ஆண்டுவந்த மன்னர்கள் வருமாறு: பெயோரின் மகன் பாலே தெனபாவைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செலுத்தி வந்தார்.
1 நாளாகமம் 1 : 44 (RCTA)
பாலே இறந்த பின் பொஸ்ரா என்ற ஊரைச் சார்ந்த ஜாரேயின் மகன் யோபாப் அரியணை ஏறினார்.
1 நாளாகமம் 1 : 45 (RCTA)
யோபாப் இறந்த பின் தெமானியரின் நாட்டில் பிறந்த உசாம் அரசரானார்.
1 நாளாகமம் 1 : 46 (RCTA)
உசாம் இறந்த பின்பு பதாதின் மகன் ஆதாத் அரியணை ஏறினார். இவர் மோவாப் நாட்டிலே மதியானியரை முறியடித்தார். இவரது தலை நகரின் பெயர் ஆவித்.
1 நாளாகமம் 1 : 47 (RCTA)
ஆதாத் உயிர் நீத்த பின் மஸ்ரெக்காவைச் சார்ந்த செம்லா அரசரானார்.
1 நாளாகமம் 1 : 48 (RCTA)
செமலா மாண்டபிறகு ஆற்றோரத்தில் அமைந்திருக்கும் ரொகொபோத்தில் வாழ்ந்து வந்த சவுல் ஆட்சி செலுத்தினார்.
1 நாளாகமம் 1 : 49 (RCTA)
சவுல் மரித்த பின் அக்கோபோரின் மகன் பலனான் அரியணை ஏறினார். பலனானும் மாண்டார்.
1 நாளாகமம் 1 : 50 (RCTA)
இவருக்குப் பின் ஆதாத் ஆட்சி பீடத்தில் அமர்ந்தார். இவரது தலைநகரின் பெயர் பாவு. இவருடைய மனைவி பெயர் மெக்தாபேல். இவள் மெசாப் என்பவளின் மகள், மாத்தேத்தின் புதல்வி.
1 நாளாகமம் 1 : 51 (RCTA)
ஆதாத் இறந்தபின், அரசர்களுக்குப் பதிலாக ஏதோமில் மக்கள் தலைவர்கள் தோன்றினர்.
1 நாளாகமம் 1 : 52 (RCTA)
தம்னா, அல்வா, எத்தேத், ஒலிபாமா, ஏலா
1 நாளாகமம் 1 : 53 (RCTA)
பினோன், கேனேஸ், தேமான், மப்சார்,
1 நாளாகமம் 1 : 54 (RCTA)
மத்தியேல், ஈராம் ஆகியோரே அத்தலைவர்கள்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54