சகரியா 9 : 1 (OCVTA)
இஸ்ரயேலின் பகைவருக்கு நியாயத்தீர்ப்பு ஒரு இறைவாக்கு: யெகோவாவின் வார்த்தை ஹதெராக் நாட்டுக்கு விரோதமாய் இருக்கிறது. அவரது தண்டனை தமஸ்கு நகரத்தின்மேல் வரும். ஏனெனில் எல்லா மக்களினுடைய, இஸ்ரயேல் வம்சம் முழுவதினுடைய கண்கள் யெகோவாவையே நோக்கிக் கொண்டிருக்கின்றன.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17