உன்னதப்பாட்டு 6 : 1 (OCVTA)
தோழியர் பெண்களுள் பேரழகியே, உன் காதலர் எங்கே போய்விட்டார்? உன் காதலர் எப்பக்கம் திரும்பிப்போனார்? சொன்னால் உன்னோடு சேர்ந்து நாங்களும் அவரைத் தேடுவோம்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13