ரூத் 3 : 15 (OCVTA)
மீண்டும் அவன் அவளிடம், “நீ உன் போர்வையைக் கொண்டுவந்து விரித்துப் பிடி” என்றான். அவள் அப்படியே விரித்துப்பிடிக்க அவன் அதில் ஆறுபடி அதாவது, சுமார் 4 கிலோகிராம் வாற்கோதுமையை அளந்து அவளிடம் கொடுத்தான்; பின்பு அவன் ‡ பல எபிரெய கையெழுத்துப் பிரதிகளில் அவள் என்றுள்ளது. பட்டணத்திற்குத் திரும்பிப்போனான்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18