சங்கீதம் 21 : 1 (OCVTA)
யெகோவாவே, அரசன் உமது பெலத்தில் களிகூருகிறார். நீர் கொடுக்கும் வெற்றிகளில் அவருடைய மகிழ்ச்சி எவ்வளவு பெரிதாயிருக்கிறது.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13