சங்கீதம் 17 : 1 (OCVTA)
யெகோவாவே, என்னுடைய நீதியான விண்ணப்பத்தைக் கேளும், என் கதறுதலுக்குச் செவிகொடும்; வஞ்சகமில்லாத உதடுகளிலிருந்து பிறக்கும் என் மன்றாட்டைக் கேளும்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15