சங்கீதம் 141 : 1 (OCVTA)
யெகோவாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன், என்னிடம் விரைந்து வாரும்; நான் உம்மை நோக்கிக் கூப்பிடும்போது, என் குரலைக் கேளும்.

1 2 3 4 5 6 7 8 9 10