சங்கீதம் 128 : 1 (OCVTA)
யெகோவாவுக்கு பயந்து அவருடைய வழிகளில் நடக்கும் [QBR2] அனைவரும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். [QBR]
சங்கீதம் 128 : 2 (OCVTA)
உன் உழைப்பின் பலனை நீ சாப்பிடுவாய்; [QBR2] ஆசீர்வாதங்களும் செல்வச் செழிப்பும் உன்னுடையவைகளாகும். [QBR]
சங்கீதம் 128 : 3 (OCVTA)
உன் மனைவி உன் வீட்டிற்குள் [QBR2] கனி நிறைந்த திராட்சைக் கொடியைப்போல் இருப்பாள்; [QBR] ஒலிவமரத்தைச் சுற்றித் தளிர்கள் இருப்பதுபோல், [QBR2] உன் பிள்ளைகள் உன் பந்தியிலே உன்னைச் சுற்றி இருப்பார்கள். [QBR]
சங்கீதம் 128 : 4 (OCVTA)
ஆம், யெகோவாவுக்குப் பயந்து நடக்கிற மனிதன் [QBR2] இவ்விதமாய் ஆசீர்வதிக்கப்படுகிறான்.
சங்கீதம் 128 : 5 (OCVTA)
யெகோவா சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பாராக; [QBR2] உன் வாழ்நாட்களெல்லாம் [QBR2] எருசலேமின் செழிப்பை நீ காண்பாயாக. [QBR]
சங்கீதம் 128 : 6 (OCVTA)
நீ உன் பிள்ளைகளின் பிள்ளைகளைக் காணும்வரை வாழ்ந்திருப்பாயாக; [QBR2] இஸ்ரயேலின்மீது சமாதானம் இருப்பதாக. [PE]

1 2 3 4 5 6

BG:

Opacity:

Color:


Size:


Font: