எண்ணாகமம் 12 : 1 (OCVTA)
மிரியாமும் ஆரோனும் மோசேயை எதிர்த்தல் மோசே ஒரு எத்தியோப்பியப் பெண்ணைத் திருமணம் செய்திருந்தான். அந்த எத்தியோப்பியப் பெண்ணின் நிமித்தம் மிரியாமும் ஆரோனும் அவனுக்கு விரோதமாகப் பேசத் தொடங்கினார்கள்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16