லேவியராகமம் 3 : 1 (OCVTA)
சமாதான காணிக்கை “ ‘யாராவது ஒருவனுடைய காணிக்கை சமாதான காணிக்கையாக* சமாதான காணிக்கை மற்றும் ஐக்கிய காணிக்கை இரண்டும் ஒன்றே. இருந்து, அவன் மாட்டு மந்தையிலிருந்து காளையையோ அல்லது பசுவையோ செலுத்துவதானால், அவன் யெகோவாவுக்கு முன்பாக குறைபாடற்ற ஒரு மிருகத்தை ஒப்படைக்கவேண்டும்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17