யோசுவா 3 : 1 (OCVTA)
யோர்தான் நதியைக் கடந்துபோகுதல் அதிகாலையில் யோசுவாவும், இஸ்ரயேலரும் சித்தீமிலிருந்து யோர்தான் நதிக்கரைக்கு வந்தனர். அதைக் கடக்குமுன் அவர்கள் அங்கே முகாமிட்டார்கள்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17