யோசுவா 16 : 1 (OCVTA)
மனாசே, எப்பிராயீமின் பங்கு யோசேப்பின் பங்கு, எரிகோவின் நீர் நிலைகளுக்குக் கிழக்கே, யோர்தானிலிருந்து எரிகோவுக்கு அப்பால், பாலைவன வழியாகச் சென்று பெத்தேல் மலைநாட்டை அடைந்தது.

1 2 3 4 5 6 7 8 9 10