யோசுவா 1 : 17 (OCVTA)
மோசேக்கு நாங்கள் முழுவதும் கீழ்ப்படிந்ததுபோல, உமக்கும் கீழ்ப்படிவோம். உமது இறைவனாகிய யெகோவா மோசேயுடன் இருந்ததுபோலவே, உம்மோடும் இருப்பாராக.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18