எரேமியா 20 : 16 (OCVTA)
அந்த மனிதன், யெகோவா தயங்காமல் கவிழ்த்துப்போட்ட பட்டணங்களைப் போலிருப்பானாக. அவன் காலையில் அழுகுரலையும், நண்பகலில் போர் முழக்கத்தையும் கேட்பானாக.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18