எபிரேயர் 8 : 1 (OCVTA)
புதிய உடன்படிக்கையின் பிரதான ஆசாரியர் நாங்கள் சொல்வதன் முக்கியமான கருத்து என்னவெனில், நமக்கு அப்படிப்பட்ட பிரதான ஆசாரியர் ஒருவர் இருக்கிறார். அவர் பரலோகத்தில் உன்னதமான இறைவனுடைய அரியணையின் வலதுபக்கத்தில் அமர்ந்திருக்கிறார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13