ஆதியாகமம் 20 : 1 (OCVTA)
ஆபிரகாமும் அபிமெலேக்கும் ஆபிரகாம் அவ்விடம் விட்டு நெகேப் பிரதேசத்திற்குப் போய் அங்கே காதேஷ், சூர் என்னும் இடங்களுக்கு இடையே வசித்தான். சிறிதுகாலம் அவன் கேராரில் தங்கினான்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18