எஸ்றா 2 : 1 (OCVTA)
திரும்பி வந்தவர்களின் பெயர்ப் பட்டியல் பாபிலோன் அரசன் நேபுகாத்நேச்சாரால் சிறைபிடிக்கப்பட்டு, பாபிலோனுக்குக் கொண்டுபோகப்பட்டவர்களுள், சிறையிருப்பிலிருந்து அவர்களுடைய பட்டணமான எருசலேமுக்கும் யூதாவுக்கும்
எஸ்றா 2 : 2 (OCVTA)
செருபாபேல், யெசுவா, நெகேமியா, செராயா, ரெலாயா, மொர்தெகாய், பில்சான், மிஸ்பார், பிக்வாய், ரேகூம், பானா என்பவர்களுடன் திரும்பி வந்தார்கள். இவர்களுடன் திரும்பி வந்த இஸ்ரயேல் மனிதரின் பெயர் பட்டியல்:
எஸ்றா 2 : 3 (OCVTA)
பாரோஷின் சந்ததி 2,172 பேர்,
எஸ்றா 2 : 4 (OCVTA)
செபத்தியாவின் சந்ததி 372 பேர்,
எஸ்றா 2 : 6 (OCVTA)
யெசுவா, யோவாப்பின் வழிவந்த பாகாத் மோவாபின் சந்ததி 2,812 பேர்,
எஸ்றா 2 : 7 (OCVTA)
ஏலாமின் சந்ததி 1,254 பேர்,
எஸ்றா 2 : 8 (OCVTA)
சத்தூவின் சந்ததி 945 பேர்,
எஸ்றா 2 : 9 (OCVTA)
சக்காயின் சந்ததி 760 பேர்,
எஸ்றா 2 : 10 (OCVTA)
பானியின் சந்ததி 642 பேர்,
எஸ்றா 2 : 11 (OCVTA)
பெபாயின் சந்ததி 623 பேர்,
எஸ்றா 2 : 12 (OCVTA)
அஸ்காதின் சந்ததி 1,222 பேர்,
எஸ்றா 2 : 13 (OCVTA)
அதோனிகாமின் சந்ததி 666 பேர்,
எஸ்றா 2 : 14 (OCVTA)
பிக்வாயின் சந்ததி 2,056 பேர்,
எஸ்றா 2 : 16 (OCVTA)
எசேக்கியாவின் வழிவந்த ஆதேரின் சந்ததி 98 பேர்,
எஸ்றா 2 : 17 (OCVTA)
பேஸாயின் சந்ததி 323 பேர்,
எஸ்றா 2 : 18 (OCVTA)
யோராகின் சந்ததி 112 பேர்,
எஸ்றா 2 : 21 (OCVTA)
பெத்லெகேமின் மனிதர் 123 பேர்,
எஸ்றா 2 : 22 (OCVTA)
நெத்தோபாவின் மனிதர் 56 பேர்,
எஸ்றா 2 : 23 (OCVTA)
ஆனதோத்தின் மனிதர் 128 பேர்,
எஸ்றா 2 : 24 (OCVTA)
அஸ்மாவேத்தின் மனிதர் 42 பேர்,
எஸ்றா 2 : 25 (OCVTA)
கீரியாத்யாரீம், கெபிரா, பேரோத் பட்டணங்களின் மனிதர் 743 பேர்,
எஸ்றா 2 : 26 (OCVTA)
ராமா, கேபாவின் மனிதர் 621 பேர்,
எஸ்றா 2 : 27 (OCVTA)
மிக்மாசின் மனிதர் 122 பேர்,
எஸ்றா 2 : 28 (OCVTA)
பெத்தேல், ஆயியின் மனிதர் 223 பேர்,
எஸ்றா 2 : 30 (OCVTA)
மக்பீசின் மனிதர் 156 பேர்,
எஸ்றா 2 : 31 (OCVTA)
மற்ற ஏலாமின் மனிதர் 1,254 பேர்,
எஸ்றா 2 : 33 (OCVTA)
லோத், ஆதித், ஓனோ பட்டணங்களின் மனிதர் 725 பேர்,
எஸ்றா 2 : 34 (OCVTA)
எரிகோவின் மனிதர் 345 பேர்,
எஸ்றா 2 : 35 (OCVTA)
செனாகாவின் மனிதர் 3,630 பேர்.
எஸ்றா 2 : 36 (OCVTA)
ஆசாரியர்கள்: யெசுவாவின் குடும்பத்தானாகிய யெதாயாவின் சந்ததி 973 பேர்,
எஸ்றா 2 : 37 (OCVTA)
இம்மேரின் சந்ததி 1,052 பேர்,
எஸ்றா 2 : 38 (OCVTA)
பஸ்கூரின் சந்ததி 1,247 பேர்,
எஸ்றா 2 : 39 (OCVTA)
ஆரீமின் சந்ததி 1,017 பேர்.
எஸ்றா 2 : 40 (OCVTA)
லேவியர்கள்: ஓதவியாவின் வழிவந்த யெசுவா, கத்மியேல் ஆகியோரின் சந்ததி 74 பேர்.
எஸ்றா 2 : 41 (OCVTA)
பாடகர்கள்: ஆசாப்பின் சந்ததி 128 பேர்.
எஸ்றா 2 : 42 (OCVTA)
ஆலய வாசல் காவலர்கள்: சல்லூம் அதேர், தல்மோன், அக்கூப், அதிதா, சோபாய் ஆகியோரின் சந்ததிகள் 139 பேர்.
எஸ்றா 2 : 43 (OCVTA)
திரும்பி வந்த ஆலய பணியாட்கள்: சீகா, அசுபா, தபாயோத்,
எஸ்றா 2 : 48 (OCVTA)
ரேசீன், நெக்கோதா, காசாம்,
எஸ்றா 2 : 50 (OCVTA)
அஸ்னா, மெயூனீம், நெபுசீம்,
எஸ்றா 2 : 52 (OCVTA)
பஸ்லூத், மெகிதாவ், அர்ஷா,
எஸ்றா 2 : 54 (OCVTA)
நெத்சியா, அதிபா ஆகியோரின் சந்ததிகள்.
எஸ்றா 2 : 55 (OCVTA)
திரும்பி வந்த சாலொமோனின் வேலையாட்களின் சந்ததிகள்: சோதாய், சொபெரேத், பெருதா,
எஸ்றா 2 : 57 (OCVTA)
செபத்தியா, அத்தீல், பொகெரேத் செபாயீம், ஆமி ஆகியோரின் சந்ததிகள்.
எஸ்றா 2 : 58 (OCVTA)
ஆலய பணியாட்களுடன், சாலொமோனின் பணியாட்களின் சந்ததிகளும் சேர்த்து 392 பேர்.
எஸ்றா 2 : 59 (OCVTA)
பின்வருவோர் தெல்மெலா, தெல்அர்ஷா, கேரூப், ஆதோன், இம்மேர் ஆகிய நகரங்களிலிருந்து திரும்பி வந்தவர்கள். ஆனால் அவர்களுக்கோ தங்கள் குடும்பங்கள் இஸ்ரயேலின் வழிவந்தவை என நிரூபிக்க முடியவில்லை.
எஸ்றா 2 : 60 (OCVTA)
அவர்கள், தெலாயா, தொபியா, நெக்கோதா ஆகியோரின் சந்ததிகளான 652 பேர்.
எஸ்றா 2 : 61 (OCVTA)
ஆசாரியர்களைச் சேர்ந்தவர்கள்: அபாயா, அக்கோஸ், அக்கோசு, பர்சில்லாய் ஆகியோரின் சந்ததிகள். பர்சில்லாய் என்பவன் கீலேயாத்திய மனிதனான பர்சில்லாயின் மகள்களில் ஒருத்தியைத் திருமணம் செய்ததால் இப்பெயரால் அழைக்கப்பட்டான்.
எஸ்றா 2 : 62 (OCVTA)
இவர்கள் தங்கள் குடும்ப அட்டவணையைத் தேடினார்கள்; ஆனால் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் அவர்கள் ஆசாரியப் பணியிலிருந்து அசுத்தமானவர்கள் எனத் தள்ளி வைக்கப்பட்டார்கள்.
எஸ்றா 2 : 63 (OCVTA)
ஊரீம், தும்மீம் அணிந்த ஒரு ஆசாரியன் எழும்பும் வரைக்கும் அவர்கள் மகா பரிசுத்த உணவிலிருந்து எதையும் சாப்பிடக்கூடாது என ஆளுநன் உத்தரவிட்டான்.
எஸ்றா 2 : 64 (OCVTA)
எண்ணப்பட்ட முழுத் தொகை 42,360 பேர்.
எஸ்றா 2 : 65 (OCVTA)
இவர்களைத் தவிர அவர்களின் ஆண் பெண் வேலைக்காரர் 7,337 பேரும், பாடகர்களும் பாடகிகளும் 200 பேரும் இருந்தனர்.
எஸ்றா 2 : 66 (OCVTA)
அவர்களிடம் 736 குதிரைகளும், 245 கோவேறு கழுதைகளும்,
எஸ்றா 2 : 67 (OCVTA)
435 ஒட்டகங்களும், 6,720 கழுதைகளும் இருந்தன.
எஸ்றா 2 : 68 (OCVTA)
அவர்கள் எல்லோரும் எருசலேமிலுள்ள யெகோவாவின் ஆலயத்துக்கு வந்து சேர்ந்தவுடனே, குடும்பத் தலைவர்களில் சிலர் இறைவனுடைய ஆலயத்தை அதனுடைய இடத்தில் திரும்பக் கட்டுவதற்காக சுயவிருப்புக் காணிக்கைகளைக் கொடுத்தார்கள்.
எஸ்றா 2 : 69 (OCVTA)
அவர்கள் தங்களால் முடியுமானவரை 61,000 தங்கக் காசுகளையும்* அதாவது, சுமார் 500 கிலோகிராம் தங்கம் , 5,000 வெள்ளியையும் † அதாவது, சுமார் 2800 கிலோகிராம் வெள்ளி , ஆசாரியருக்கான 100 உடைகளையும் அவ்வேலைக்கென ஆலயத் திரவிய களஞ்சியத்துக்குக் கொடுத்தார்கள்.
எஸ்றா 2 : 70 (OCVTA)
ஆசாரியர்கள், லேவியர்கள், பாடகர்கள், வாசல் காவலர்கள், ஆலய பணியாளர்கள் ஆகியோர் வேறுசில மக்களுடனும், மீதியான இஸ்ரயேலருடனும் தங்கள் சொந்தப் பட்டணங்களில் குடியமர்ந்தார்கள்.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70