எசேக்கியேல் 5 : 1 (OCVTA)
எருசலேமுக்குத் தண்டனை “மனுபுத்திரனே! நீ இப்பொழுது கூர்மையான வாள் ஒன்றை எடு. அதனால் உன் தலையையும், தாடியையும் சவரம் செய்துவிடு. பின்பு ஒரு தராசை எடுத்து, நீ வெட்டிய முடியைப் பங்கிடவேண்டும்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17