யாத்திராகமம் 24 : 1 (OCVTA)
உடன்படிக்கையை உறுதிப்படுத்தல் மேலும் யெகோவா மோசேயிடம் சொன்னதாவது: “நீயும், ஆரோனும், நாதாபும், அபியூவும், இஸ்ரயேலின் சபைத்தலைவர்கள் எழுபது பேரும் யெகோவாவிடம் மேலே வாருங்கள். நீங்கள் தூரத்திலிருந்தே வழிபடவேண்டும்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18