எஸ்தர் 8 : 1 (OCVTA)
யூதர்களுக்குச் சார்பான அரசனின் கட்டளை அந்த நாளிலேயே அகாஸ்வேரு அரசன் யூதர்களின் எதிரியான ஆமானின் சொத்தை எஸ்தர் அரசிக்குக் கொடுத்தான். மொர்தெகாயும் அரசனின் முன்னிலையில் வந்தான். ஏனெனில் அவன் தனது உறவினன் என்று எஸ்தர் அரசனுக்குச் சொல்லியிருந்தாள்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17