எஸ்தர் 4 : 1 (OCVTA)
மொர்தெகாய் எஸ்தரைத் தூண்டுதல் இவைகளை எல்லாம் மொர்தெகாய் அறிந்தபோது, அவன் தனது உடைகளைக் கிழித்து, துக்கவுடை உடுத்தி, சாம்பல் போட்டுக்கொண்டு பட்டணத்தின் நடுப்பகுதிக்குப் போனான். போகும்போது, மனங்கசந்து அழுது சத்தமாய் புலம்பிக்கொண்டு போனான்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17