உபாகமம் 19 : 1 (OCVTA)
அடைக்கலப் பட்டணங்கள் நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்குக் கொடுக்கும் நாட்டிலுள்ள மக்களை அழித்தபின் நீங்களும் அவர்களைத் துரத்தி, அவர்களுடைய பட்டணங்களிலும், வீடுகளிலும் குடியேறுவீர்கள்,

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21