உபாகமம் 16 : 1 (OCVTA)
பஸ்கா பண்டிகை ஆபீப் மாதத்தில்* ஆபீப் மாதம் பின்னர் நிசான் என்று அழைக்கப்பட்டது எபிரெய நாட்காட்டியின் முதல் மாதம். இது நவீன காலண்டரில் மார்ச்-ஏப்ரல் மாதங்களுடன் ஒத்துள்ளது. , உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு பஸ்கா பண்டிகையைக் கொண்டாடுங்கள். ஏனெனில் ஆபீப் மாதத்தில் ஒரு இரவில் அவர் உங்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்தார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22