2 சாமுவேல் 8 : 1 (OCVTA)
தாவீதின் வெற்றிகள் சிறிது காலத்திற்குப்பின் தாவீது பெலிஸ்தியரை தோற்கடித்து, அவர்களை தனக்குக் கீழ்ப்படுத்தி, பெலிஸ்தியரின் கட்டுப்பாட்டில் இருந்த மேத்தேக் அம்மா என்ற பட்டணத்தைக் கைப்பற்றினான்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18