2 சாமுவேல் 4 : 1 (OCVTA)
இஸ்போசேத் கொலைசெய்யப்படுதல் அப்னேர் எப்ரோனிலே கொலைசெய்யப்பட்டதைக் கேள்விப்பட்ட சவுலின் மகன் இஸ்போசேத் தன் தைரியத்தை இழந்தான். இஸ்ரயேலர் எல்லோரும் திகிலடைந்தார்கள்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12