2 நாளாகமம் 5 : 2 (OCVTA)
பெட்டி ஆலயத்திற்குக் கொண்டுவரப்படுதல் பின்பு சாலொமோன் தாவீதின் நகரமான சீயோனிலிருந்து யெகோவாவின் உடன்படிக்கைப் பெட்டியைக் கொண்டுவருவதற்காக, இஸ்ரயேலின் முதியவர்களையும், எல்லா கோத்திரத் தலைவர்களையும், இஸ்ரயேல் குடும்பத் தலைவர்களையும் எருசலேமில் ஒன்றுகூடும்படி வரவழைத்தான்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14