2 நாளாகமம் 14 : 10 (OCVTA)
ஆசா அவனை எதிர்கொள்ள வெளியே சென்றான். அவர்கள் மரேஷாவுக்கு அருகேயுள்ள செபத்தா பள்ளத்தாக்கில் யுத்தத்திற்கென அணிவகுத்து நின்றார்கள்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15