2 நாளாகமம் 1 : 1 (OCVTA)
சாலொமோன் ஞானத்தைக் கேட்டல் தாவீதின் மகன் சாலொமோன் தனது அரசாட்சியின்மேல் தன்னை மிகவும் உறுதியாக நிலைப்படுத்தினான்; இறைவனாகிய யெகோவா அவனோடிருந்து அவனை மிகவும் மேன்மைப்படுத்தினார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17