1 சாமுவேல் 25 : 1 (OCVTA)
தாவீது, நாபால் மற்றும் அபிகாயில் சாமுயேல் மரணமடைந்தபோது முழு இஸ்ரயேலரும் ஒன்றுசேர்ந்து அவனுக்காகத் துக்கங்கொண்டாடினார்கள். அவர்கள் அவனை ராமாவிலுள்ள அவனுடைய வீட்டிலே அடக்கம்பண்ணினார்கள். பின்பு தாவீது அவ்விடமிருந்து புறப்பட்டு பாரான்* எபிரெய மொழி மற்றும் சில எபிரெய வேதத்தின் கிரேக்க கையெழுத்துப் பிரதிகளில் மாகோன் என்றுள்ளது பாலைவனத்துக்குப் போனான்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44