1 சாமுவேல் 10 : 1 (OCVTA)
அப்பொழுது சாமுயேல், ஒரு தைலக்குப்பியை எடுத்து சவுலின் தலையின்மேல் ஊற்றி அவனை முத்தமிட்டு அவனிடம், “யெகோவா உன்னை தமது உரிமைச்சொத்தான மக்கள்மேல்* உரிமைச்சொத்தான மக்கள்மேல் என்றால் இஸ்ரயேல் மக்கள்மேல் என்று எபிரெய வேதத்தின் கிரேக்க கையெழுத்துப் பிரதிகளில் உள்ளது. தலைவனாக அபிஷேகம் பண்ணவில்லையோ?

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27