1 கொரிந்தியர் 8 : 1 (OCVTA)
படைக்கப்படும் உணவைக்குறித்து விக்கிரகங்களுக்குப் படைக்கப்படும் உணவைக்குறித்து நான் எழுதுகிறதாவது: அனைவருக்கும் இதைக்குறித்த அறிவு உண்டென்று நமக்குத் தெரியும். ஆனால், ஒருவனில் அறிவு அகந்தையை உண்டுபண்ணுகிறது. அன்போ ஒருவனைக் கட்டியெழுப்புகிறது.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13