1 நாளாகமம் 8 : 1 (OCVTA)
பென்யமீனியனான சவுலின் வம்சாவழி பென்யமீனின் மகன்கள்: பேலா முதற்பேறானவன், இரண்டாவது மகன் அஸ்பேல், மூன்றாவது மகன் அகராக்,
1 நாளாகமம் 8 : 2 (OCVTA)
நான்காவது மகன் நோகா, ஐந்தாவது மகன் ரப்பா.
1 நாளாகமம் 8 : 3 (OCVTA)
பேலாவின் மகன்கள்: ஆதார், கேரா, அபியூத்;
1 நாளாகமம் 8 : 4 (OCVTA)
அபிசுவா, நாமான், அகோவா,
1 நாளாகமம் 8 : 5 (OCVTA)
கேரா, செப்புப்பான், ஊராம்.
1 நாளாகமம் 8 : 6 (OCVTA)
ஏகூத்தின் சந்ததிகள்: இவர்கள் மனாகாத்திற்கு நாடுகடத்தப்பட்டு கேபாவின் குடிகளின் தலைவர்களாயிருந்தவர்கள்:
1 நாளாகமம் 8 : 7 (OCVTA)
நாமான், அகியா, கேரா. ஊசா, அகியூத் என்பவர்களின் தகப்பன் கேரா இவர்களை நாடுகடத்திக் கொண்டுபோனான்.
1 நாளாகமம் 8 : 8 (OCVTA)
சகராயீம் தனது மனைவிகளான ஊசிம், பாராள் என்பவர்களை விவாகரத்துச் செய்தபின் மோவாப் நாட்டிலே அவனுக்கு மகன்கள் பிறந்தார்கள்.
1 நாளாகமம் 8 : 9 (OCVTA)
அவனுடைய மனைவி ஒதேசாள் என்பவள் யோவாப், சிபியா, மேசா, மல்காம்,
1 நாளாகமம் 8 : 10 (OCVTA)
எயூஸ், சாகியா, மிர்மா ஆகியோரைப் பெற்றாள். இவர்களே குடும்பங்களின் தலைவர்களான அவனுடைய மகன்கள்.
1 நாளாகமம் 8 : 11 (OCVTA)
அவனுடைய மனைவி ஊசிம் மூலம் அபிதூபையும் எல்பாலையும் பெற்றான்.
1 நாளாகமம் 8 : 12 (OCVTA)
எல்பாலின் மகன்கள்: ஏபேர், மீஷாம், ஷேமேத்; ஷேமேத் ஓனோவையும், லோதையும் அதன் கிராமங்களையும் கட்டினான்.
1 நாளாகமம் 8 : 13 (OCVTA)
எல்பாலின் மற்ற பிள்ளைகள் பெரீயா, சேமா என்பவர்கள். இவர்கள் ஆயலோனில் இருந்த குடும்பங்களுக்குத் தலைவர்களாயிருந்து, காத்தின் குடிகளைத் துரத்திவிட்டனர்.
1 நாளாகமம் 8 : 14 (OCVTA)
அகியோ, சாஷாக், எரேமோத்
1 நாளாகமம் 8 : 15 (OCVTA)
செபதியா, அராத், ஏதேர்,
1 நாளாகமம் 8 : 16 (OCVTA)
மிகாயேல், இஸ்பா, யோகா என்பவர்கள் பெரீயாவின் மகன்கள்.
1 நாளாகமம் 8 : 17 (OCVTA)
செபதியா, மெசுல்லாம், இஸ்கி, ஏபேர்,
1 நாளாகமம் 8 : 18 (OCVTA)
இஸ்மெராயி, இஸ்லியா, யோவாப் என்பவர்கள் எல்பாலின் மகன்கள்.
1 நாளாகமம் 8 : 19 (OCVTA)
யாக்கீம், சிக்ரி, சப்தி
1 நாளாகமம் 8 : 20 (OCVTA)
எலியேனாய், சில்தாய், எலியேல்,
1 நாளாகமம் 8 : 21 (OCVTA)
அதாயா, பெராயா, சிம்ராத் என்பவர்கள் சீமேயியின் மகன்கள்.
1 நாளாகமம் 8 : 22 (OCVTA)
இஸ்பான், ஏபேர், ஏலியேல்,
1 நாளாகமம் 8 : 23 (OCVTA)
அப்தோன், சிக்ரி, ஆனான்,
1 நாளாகமம் 8 : 24 (OCVTA)
அனனியா, ஏலாம், அந்தோதியா,
1 நாளாகமம் 8 : 25 (OCVTA)
இபிதியா, பெனூயேல் என்பவர்கள் சாஷாக்கின் மகன்கள்.
1 நாளாகமம் 8 : 26 (OCVTA)
சம்செராய், செகரியா, அத்தாலியா,
1 நாளாகமம் 8 : 27 (OCVTA)
யாரெஷியா, எலியா, சிக்ரி என்பவர்கள் எரோகாமின் மகன்கள்.
1 நாளாகமம் 8 : 28 (OCVTA)
இவர்கள் எல்லோரும் வம்சங்களுக்கேற்ப பதிவு செய்யப்பட்டபடி குடும்பங்களின் தலைவர்களாகவும், முதன்மையானவர்களாகவும் எருசலேமில் வாழ்ந்தார்கள்.
1 நாளாகமம் 8 : 29 (OCVTA)
கிபியோனின் தலைவனான யெகியேல் கிபியோனில் வாழ்ந்தான். இவனது மனைவியின் பெயர் மாக்காள்.
1 நாளாகமம் 8 : 30 (OCVTA)
இவனது மூத்த மகன் அப்தோன்; அவனுக்குப்பின் பிறந்தவர்கள் சூர், கீஸ், பாகால், நேர், நாதாப்,
1 நாளாகமம் 8 : 31 (OCVTA)
கேதோர், அகியோ, சேகேர்,
1 நாளாகமம் 8 : 32 (OCVTA)
மிக்லோத் என்பவர்கள். மிக்லோத் சிமியாவின் தகப்பன். இவர்களும் தங்கள் உறவினர்களுக்கு அருகில் எருசலேமில் வாழ்ந்தார்கள்.
1 நாளாகமம் 8 : 33 (OCVTA)
நேர் என்பவன் கீஷின் தகப்பன்; கீஷ் சவுலின் தகப்பன்; சவுல் யோனத்தான், மல்கிசூவா, அபினதாப், எஸ்பால் ஆகியோரின் தகப்பன்.
1 நாளாகமம் 8 : 34 (OCVTA)
யோனத்தானின் மகன்: மேரிபால்; இவன் மீகாவின் தகப்பன்.
1 நாளாகமம் 8 : 35 (OCVTA)
மீகாவின் மகன்கள்: பித்தோன், மெலெக், தரேயா, ஆகாஸ்.
1 நாளாகமம் 8 : 36 (OCVTA)
ஆகாஸ் யோகதாவின் தகப்பன்; யோகதா அலெமேத், அஸ்மாவேத், சிம்ரி ஆகியோரின் தகப்பன். சிம்ரி மோசாவின் தகப்பன்.
1 நாளாகமம் 8 : 37 (OCVTA)
மோசா பினியாவின் தகப்பன்; அவன் மகன் ரப்பா, அவன் மகன் எலியாசா, அவன் மகன் ஆத்சேல்,
1 நாளாகமம் 8 : 38 (OCVTA)
ஆத்சேலுக்கு ஆறு மகன்கள் இருந்தனர்; அவர்களின் அஸ்ரீக்காம், பொக்குரு, இஸ்மயேல், சேராயா, ஒபதியா, ஆனான் ஆகியோர். இவர்கள் யாவரும் ஆத்சேரின் மகன்கள்.
1 நாளாகமம் 8 : 39 (OCVTA)
அவனுடைய சகோதரனான ஏசேக்கின் மகன்கள்: முதற்பேறானவன் ஊலாம், இரண்டாவது மகன் எயூஷ், மூன்றாவது மகன் எலிபேலேத்.
1 நாளாகமம் 8 : 40 (OCVTA)
ஊலாமின் மகன்கள் தைரியமுள்ள வில் ஏந்தும் வீரர்களாயிருந்தனர். இவர்களுக்கு மகன்களும், பேரப்பிள்ளைகளுமாக நூற்றைம்பதுபேர் இருந்தனர். இவர்கள் எல்லோரும் பென்யமீனின் சந்ததிகள்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40