1 நாளாகமம் 1 : 1 (OCVTA)
ஆதாமிலிருந்து ஆபிரகாம்வரை நோவாவின் மகன்கள் ஆதாம், சேத், ஏனோஸ்,
1 நாளாகமம் 1 : 2 (OCVTA)
கேனான், மகலாலெயேல், யாரேத்,
1 நாளாகமம் 1 : 3 (OCVTA)
ஏனோக்கு, மெத்தூசலா, லாமேக்கு, நோவா ஆகியோர்.
1 நாளாகமம் 1 : 4 (OCVTA)
நோவாவின் மகன்கள்: சேம், காம், யாப்பேத்.
1 நாளாகமம் 1 : 5 (OCVTA)
யாபேத்தியர்கள் யாப்பேத்தின் மகன்கள்: கோமர், மாகோகு, மாதாய், யாவான், தூபால், மேசேக்கு, தீராஸ்.
1 நாளாகமம் 1 : 6 (OCVTA)
கோமரின் மகன்கள்: அஸ்கினாஸ், ரீப்பாத்து, தொகர்மா.
1 நாளாகமம் 1 : 7 (OCVTA)
யாவானின் மகன்கள்: எலீஷா, தர்ஷீஸ், கித்தீம், ரொதானீம்.
1 நாளாகமம் 1 : 8 (OCVTA)
காமியர்கள் காமின் மகன்கள்: கூஷ், மிஸ்ராயீம், பூத், கானான்.
1 நாளாகமம் 1 : 9 (OCVTA)
கூஷின் மகன்கள்: சேபா, ஆவிலா, சப்தா, ராமா, சப்திகா என்பவர்கள். ராமாவின் மகன்கள்: சேபா, திதான்.
1 நாளாகமம் 1 : 10 (OCVTA)
கூஷின் மகன் நிம்ரோத்; இவன் பூமியில் வலிமையுள்ள வீரனாக விளங்கினான்.
1 நாளாகமம் 1 : 11 (OCVTA)
மிஸ்ராயீமின் சந்ததிகள்: லூதீமியர், ஆனாமியர், லெகாபியர், நப்தூகியர்,
1 நாளாகமம் 1 : 12 (OCVTA)
பத்ரூசீயர், பெலிஸ்தியரின் சந்ததிக்கு தலைவனான கஸ்லூகியர், கப்தோரியர்.
1 நாளாகமம் 1 : 13 (OCVTA)
கானானின் சந்ததிகள்: மூத்த மகன் சீதோன், கேத்து,
1 நாளாகமம் 1 : 14 (OCVTA)
எபூசியர், எமோரியர், கிர்காசியர்,
1 நாளாகமம் 1 : 15 (OCVTA)
ஏவியர், அர்கீயர், சீனியர்,
1 நாளாகமம் 1 : 16 (OCVTA)
அர்வாதியர், செமாரியர், காமாத்தியர்.
1 நாளாகமம் 1 : 17 (OCVTA)
சேமியர்கள் சேமின் மகன்கள்: ஏலாம், அசூர், அர்பக்சாத், லூத், ஆராம். ஆராமின் மகன்கள்: ஊத்ஸ், கூல், கேத்தெர், மேசேக்கு.
1 நாளாகமம் 1 : 18 (OCVTA)
அர்பக்சாத் சேலாவின் தகப்பன், சேலா ஏபேரின் தகப்பன்.
1 நாளாகமம் 1 : 19 (OCVTA)
ஏபேருக்கு இரண்டு மகன்கள் பிறந்தார்கள். ஒருவன் பெயர் பேலேகு,* பேலேகு என்றால் எபிரெயத்தில் பிரித்தல் என்று பொருள். ஏனெனில் அவன் காலத்தில் பூமியிலுள்ள மக்கள் வெவ்வேறு மொழி குழுக்களாக பிரிக்கப்பட்டனர். அவனுடைய சகோதரன் பெயர் யொக்தான்.
1 நாளாகமம் 1 : 20 (OCVTA)
யொக்தான் என்பவன் அல்மோதாத், செலேப், அசர்மாவேத், யேராகு,
1 நாளாகமம் 1 : 21 (OCVTA)
1 நாளாகமம் 1 : 22 (OCVTA)
1 நாளாகமம் 1 : 23 (OCVTA)
ஓப்பீர், ஆவிலா, யோபாப் ஆகியோரின் தகப்பன். இவர்களே யொக்தானின் மகன்கள்.
1 நாளாகமம் 1 : 24 (OCVTA)
1 நாளாகமம் 1 : 25 (OCVTA)
1 நாளாகமம் 1 : 26 (OCVTA)
1 நாளாகமம் 1 : 27 (OCVTA)
1 நாளாகமம் 1 : 28 (OCVTA)
ஆபிரகாமின் குடும்பம் ஆபிரகாமின் மகன்கள்: ஈசாக்கு, இஸ்மயேல் என்பவர்கள்.
1 நாளாகமம் 1 : 29 (OCVTA)
ஆகாரின் சந்ததி அவர்களின் சந்ததிகள் இதுவே: நெபாயோத் இஸ்மயேலின் மூத்த மகன், பின்பு கேதார், அத்பியேல், மிப்சாம்;
1 நாளாகமம் 1 : 30 (OCVTA)
மிஷ்மா, தூமா, மாசா, ஆதாத், தேமா,
1 நாளாகமம் 1 : 31 (OCVTA)
யெத்தூர், நாபீஸ், கேத்மா என்பவர்கள். இவர்கள் இஸ்மயேலின் மகன்கள்.
1 நாளாகமம் 1 : 32 (OCVTA)
கேத்தூராளின் சந்ததி ஆபிரகாமின் மறுமனையாட்டி கேத்தூராள் பெற்ற மகன்கள்: சிம்ரான், யக்க்ஷான், மேதான், மீதியான், இஸ்பாக், சூவா. யக்க்ஷானின் மகன்கள்: சேபா, தேதான்.
1 நாளாகமம் 1 : 33 (OCVTA)
மீதியானின் மகன்கள்: ஏப்பா, ஏப்பேர், ஆனோக்கு, அபிதா, எல்தாகா. இவர்கள் அனைவரும் கேத்தூராளின் சந்ததிகள்.
1 நாளாகமம் 1 : 34 (OCVTA)
சாராளின் சந்ததி ஆபிரகாம் ஈசாக்கின் தகப்பன், ஈசாக்கின் மகன்கள்: ஏசா, இஸ்ரயேல்.
1 நாளாகமம் 1 : 35 (OCVTA)
ஈசாக்கின் மகன்கள் ஏசாவின் மகன்கள்: எலிப்பாஸ், ரெகுயேல், எயூஷ், யாலாம், கோராகு.
1 நாளாகமம் 1 : 36 (OCVTA)
எலிப்பாஸின் மகன்கள்: தேமான், ஓமார், செப்போ, கத்தாம், கேனாஸ்; திம்னா என்பவளுக்கு அமலேக்கு பிறந்தான்.
1 நாளாகமம் 1 : 37 (OCVTA)
ரெகுயேலின் மகன்கள்: நாகாத், செராகு, சம்மா, மீசா.
1 நாளாகமம் 1 : 38 (OCVTA)
ஏதோமில் சேயீரின் மக்கள் சேயீரின் மகன்கள்: லோத்தான், சோபால், சிபியோன், ஆனாகு, திஷோன், ஏசேர், திஷான்.
1 நாளாகமம் 1 : 39 (OCVTA)
லோத்தானின் மகன்கள்: ஓரி, ஓமாம் என்பவர்கள். திம்னாள் லோத்தானின் சகோதரி.
1 நாளாகமம் 1 : 40 (OCVTA)
சோபாலின் மகன்கள்: அல்வான், மானகாத், ஏபால், செப்பி, ஓனாம். சிபியோனின் மகன்கள்: அயா, ஆனாகு.
1 நாளாகமம் 1 : 41 (OCVTA)
ஆனாகின் மகன்: திஷோன். திஷோனுடைய மகன்கள்: எம்தான், எஸ்பான், இத்ரான், கெரான்.
1 நாளாகமம் 1 : 42 (OCVTA)
ஏசேருடைய மகன்கள்: பில்கான், சகவான், யாக்கான். திஷானுடைய மகன்கள்: ஊத்ஸ், அரான்.
1 நாளாகமம் 1 : 43 (OCVTA)
ஏதோமின் ஆளுநர்கள் இஸ்ரயேல் மக்களை ஒரு அரசர் ஆட்சி செய்யுமுன், ஏதோம் நாட்டில் அரசாண்ட அரசர்கள்: பேயோரின் மகன் பேலா; அவனுடைய பட்டணம் தின்காபா எனப் பெயரிடப்பட்டது.
1 நாளாகமம் 1 : 44 (OCVTA)
பேலா இறந்தபின்பு போஸ்றாவைச் சேர்ந்த சேராகின் மகன் யோபாப் அவனுக்குப்பின் அரசனானான்.
1 நாளாகமம் 1 : 45 (OCVTA)
யோபாப் இறந்தபின்பு அவனுடைய இடத்தில் தேமான் நாட்டைச் சேர்ந்த உஷாம் அரசனானான்.
1 நாளாகமம் 1 : 46 (OCVTA)
உஷாம் இறந்தபின்பு, மோவாப் நாட்டிலே மீதியானியரை முறியடித்த பேதாதின் மகன் ஆதாத் அவனுடைய இடத்தில் அரசனானான். இவனுடைய பட்டணம் ஆவீத் எனப் பெயரிடப்பட்டது.
1 நாளாகமம் 1 : 47 (OCVTA)
ஆதாத் இறந்தபின்பு அவனுடைய இடத்தில் மஸ்ரேக்கா என்னும் இடத்தைச் சேர்ந்த சம்லா அரசனானான்.
1 நாளாகமம் 1 : 48 (OCVTA)
சம்லா இறந்தபின்பு, ஆற்றின் அருகில் உள்ள ரெகொபோத் என்னுமிடத்தைச் சேர்ந்த சாவூல் அவனுடைய இடத்தில் அரசனானான்.
1 நாளாகமம் 1 : 49 (OCVTA)
சாவூல் இறந்தபின்பு அவனுடைய இடத்தில் அக்போரின் மகன் பாகால்கானான் அரசனானான்.
1 நாளாகமம் 1 : 50 (OCVTA)
பாகால்கானான் இறந்தபின்பு, அவனுடைய இடத்தில் ஆதாத் அரசனானான். இவனது பட்டணம் பாகு எனப் பெயரிடப்பட்டது. இவனது மனைவியின் பெயர் மெகேதபேல்; இவள் மத்ரேத்தின் மகளும் மேசகாபின் பேத்தியுமாவாள்.
1 நாளாகமம் 1 : 51 (OCVTA)
ஆதாத்தும் இறந்தான். ஏதோமின் பிரதானமானவர்கள்: திம்னா, அல்வா, ஏதேத்,
1 நாளாகமம் 1 : 52 (OCVTA)
1 நாளாகமம் 1 : 53 (OCVTA)
கேனாஸ், தேமான், மிப்சார்,
1 நாளாகமம் 1 : 54 (OCVTA)
மக்தியேல், ஈராம். இவர்களே ஏதோமின் வம்சத்தலைவர்கள்.
❮
❯