வெளிபடுத்தல் 7 : 1 (IRVTA)
முத்திரையிடப்படுதல் இவைகளுக்குப் பின்பு, பூமியின் நான்கு திசைகளிலும் நான்கு தூதர்கள் நின்று, பூமியின்மேலோ, கடலின்மேலோ, ஒரு மரத்தின்மேலோ காற்று அடிக்காதபடி பூமியின் நான்கு காற்றுகளையும் பிடித்திருப்பதைப் பார்த்தேன்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17