சங்கீதம் 85 : 1 (IRVTA)
கோராகின் குடும்பம் இராகத் தலைவனுக்கு அளித்த துதிப் பாடல். யெகோவாவே, உமது தேசத்தின்மேல் பிரியம் வைத்து, யாக்கோபின் சிறையிருப்பைத் திருப்பினீர்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13